கால்நடைகளின் அவல நிலை

Update: 2022-10-26 15:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியிலுள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுள்ள கால்நடைகள்(மாடுகள்) முறையாக பராமரிக்க படுவதில்லை. மேலும் இரவு நேரங்களில் கோவில் கால்நடைகள் காணாமல் போகும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது. பராமிப்பில்லாமல் இருக்கும் கால்நடைகளை பராமரிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்