திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலிருந்து கார்த்திகேயபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது. தொடர்கதையாகும் விபத்துக்களுக்கு நிரந்தரமாக தீர்வு கிடைக்குமா?