மழைநீர் கால்வாய் வேண்டும்

Update: 2022-10-26 14:21 GMT

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள கண்ணகி தெருவில் மழைநீர் கால்வாய் இல்லை. இதனால் மழை காலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்குவதோடு நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. மோட்டார் சைக்கிளில் செல்பர்களின் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. நீண்ட நாட்களாக மழைநீர் சாலையில் தேங்கி வருவதால் நோய் தொற்றும் ஏற்படுகிறது. எனவே எங்கள் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்