மோசமான சாலை

Update: 2022-10-26 14:20 GMT

சென்னை வேளச்சேரி மெயின் ரோடு சேலையூர் பகுதியிலுள்ள பேக்கரி அருகே சாலை மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். சாலையில் உள்ள பள்ளத்தால் உயிர்சேதம் ஏற்படுமோ என பயணிகள் அச்சப்படுகிறார்கள். பயணிகளின் அச்சத்தை போக்க சாலையை சீர் செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்