சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2022-10-26 14:15 GMT

சென்னை சின்னசேக்காடு பார்த்தசாரதி தெருவில் உள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் அபாயகரமாக காட்சி தருகிறது. என்று கிழே விழுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சப்படும் சூழலில் மின் கம்பம் உள்ளது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்