சுகாதார சீர்கேடு

Update: 2022-10-23 14:50 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் வழுக்கி விழுவதும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சறுக்கி விழுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்