காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் அநேக இடங்களில் மழை நீர் வடிகால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த பணி நடைபெறுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படும் சூழல் அமைகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்து தர வேண்டுகிறோம்.