தொடரும் சிரமங்கள்...

Update: 2022-10-23 14:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர், பார்வையற்றோர் தெரு சாமியார் கேட் பகுதியில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வடி கால்வாயில் குப்பைகள் நிரம்பி அடைப்பு ஏற்பட்டு ப துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இங்கு வாழும் மக்கள் நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த வடிகால்வாயில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து வடிகால்வாயினை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்