திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தின் சுடுகாட்டு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.மேலும் ஏரி மற்றும் கால்வாய்களும் ஆக்கிரமிக்கபட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க வழி செய்ய வேண்டும்.