திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் பழைய காலனியில் இருந்து ஆலத்தூர் செல்லும் சாலையில் உள்ள பள்ளம் அபாயகரமாக காட்சியளிக்கிறது. ஒரு சிறு வளைவில் உள்ள இந்த பள்ளத்தால் கவன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சத்துடனே பயணிக்க வேண்டியுள்ளது. சாலையில் உள்ள பள்ளம் மூடப்படுமா?.