மூடி இல்லாத பாதாள் சாக்கடை

Update: 2022-10-19 14:30 GMT

சென்னை சென்டிரல் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்திலிருந்து எழும்பூர் செல்லும் சாலை ஓரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் உள்ள பாதாள சாக்கடை மூடப்படாமல் திறந்த நிலையிலேயே உள்ளது. தினமும் நூற்றுக்கணாக்கான மக்கள் இந்த நடைபாதையை பயன்படுத்தி வருகிறார்கள். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நடைபாதைக்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்