குண்டும் குழியுமான சாலை

Update: 2022-10-19 14:25 GMT

சென்னை பட்டாளம் டிமெல்லோஸ் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலையில் நடந்து செல்லும் மக்களும், வாகனத்தில் செல்பவர்களும் பெரும் சிரமத்துக்கிடையே பயணம் செய்து வருகிறார்கள். சாலையை சரி செய்து சீரான போக்குவரத்துக்கு வழி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்