சாலை மோசம்

Update: 2022-10-19 13:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் இல்லலூர் பஞ்சாயத்து செங்காடு கிராமத்திற்கு செல்லும் வழி மோசமான நிலையில் உள்ளது. இந்த பாதையில் தான் தினமும் பள்ளி மாணவர்கள் சென்று வருகிறார்கள். சாலை மோசமான நிலையில் இருப்பதால் மிதிவண்டியில் செல்லும்போது பள்ளத்தில் விழுந்து விடும் சூழலும் ஏற்படுகிறது. மழை காலங்களில் இந்த சாலையை கடந்து செல்லவே சிரமமாக உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்