கால்வாய் அடைப்பு

Update: 2022-10-19 13:29 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ஆர்.கே.வி. அவென்யூ 6-வது மற்றும் 8-வது சாலை வழியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் ஒரே இடத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்து கழிவுநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்