போக்குவரத்து நெரிசல்

Update: 2022-10-19 13:28 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலிருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் கெங்கை அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் தாண்டி எம்.ஜி.ஆர். சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை அருகே தினமும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் மக்கள் பெரும் சிரமத்துக்கிடையே வேலைக்கு சென்று வருகிறார்கள். எனவே போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்