காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பலாத்தோட்டம் தெருவில் உள்ள சாலை சீரான நிலையில் இல்லை. மழை காலத்தில் தண்ணீர் தேங்கி விடுகிறரது. சிறிய மழை பெய்தாலே நடக்கவே முடியாத அளவுக்கு தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி விடுகிறது. இந்த தெருவில் போதுமான அளவுக்கு மின் விளக்குகள் இல்லை, அதனால் இர்வு நேரத்தில் சாலையில் நடந்து செல்லவே அச்சமாக இருக்கிறது. இது தொடர்பாக சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?