மோசமான நிலையில் பஸ் நிறுத்தம்

Update: 2022-10-19 13:24 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குமணன் சாவடி பஸ் நிறுத்தம் மோசமாக காட்சியளிக்கிறது. இந்த பஸ் நிறுத்தத்தில் குப்பைகள் குவிந்தும், பயணிகள் இருக்கைகள் அருகே கெட்டுபோன உணவுகள் கொட்டப்பட்டும் காணப்படுகிறது. இதனால் பயணிகள் மூக்கை பொத்திக்கொண்டு தான் பஸ் நிறுத்தத்தில் நின்று வருகிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்