குறுகலான சாலை

Update: 2022-10-19 13:23 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பாலாண்டீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள சாலை ஏற்கெனவே குறுகலான சாலை தான். தற்போது இந்த சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் இந்த தெருவானது இன்னும் குறுகலாக காணப்படுகிறது. எனவே பள்ளத்தை மூடி சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்