மேம்பால பணி மந்தமா?

Update: 2022-10-16 14:08 GMT

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய் பேட்டை ரெயில் நிலைய மேம்பால பணி நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ளது. இதனால் சாலைவாசிகள், சுமார் 10 கி.மீட்டர் தூரம் சுற்றி கடந்து செல்வதால் நேர விரையமும், எரிபொருள் விரையமும் ஏற்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் எரிபொருள் சேமிப்பு என்பது மிகவும் அவசியமானது. சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் செவ்வாய் பேட்டை ரெயில் நிலைய மேம்பால பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்