சென்னை தியாகராய நகர் பாண்டி பாஜார் அருகில் சிவபிரகாசம் தெருவில் நடைபாதையை ஆக்கிரமித்தவாறு, தள்ளுவண்டிகள் மற்றும் கார்கள் தொடர்ந்து நிறுத்தப்படுகின்றனர். இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்வதால் பொதுமக்கள் நடைமேடையை பயன்படுத்த முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?