சென்னை வேளச்சேரி ஒராண்டியம்மன் கோவில் தெருவில் கடந்த ஒரு மாதமாக மழைநீர் வடிகால்வாயின் மூடி சேதமடைந்த நிலையில் உள்ளது. அவ்வழியே செல்பவர்கள் கவனிக்காமல், அதன் மீறி ஏறி சென்றால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மழைநீர் வடிகால்வாய் மூடியை சரி செய்து கொடுத்தால் ஆபத்து விலகுமே! செய்வார்களா?