குண்டும் குழியுமான சாலை

Update: 2022-10-16 13:51 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள எண்ணெய் ஆலை சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலையில் உள்ள குழிகளில் ஆங்காங்கே நீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். குண்டும் குழியுமான சாலையை உடனடி நடவடிக்கை எடுத்து சரி செய்து தருமாறு கேடுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்