சாலையில் இடையூறு

Update: 2022-10-16 13:40 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அகரம்தென் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உள்ள சாலையின் அகலமே 40 அடிதான் இருக்கும். இந்தநிலையில், இந்த சாலைக்கு நடுவே தடுப்பு வைத்து சாலையில் நடந்து செல்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்துவது ஏன்? இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்