சாய்ந்த மின்கம்பம் தலை நிமிருமா?

Update: 2022-10-12 15:01 GMT

சென்னை எம்.எம்.டீ.ஏ வாட்டர் டேங்க் சாலையில் உள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் ஒரு வித அச்சத்துடன் தான் சாலையில் பயணம் செய்கிறார்கள். மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்