அச்சுறுத்தும் கம்பி

Update: 2022-10-12 14:59 GMT

புழல் கேம்ப் சிக்னல் அருகே சாலை ஓரத்தில் இருக்கும் இரும்பி கம்பி அபாயகரமாக காட்சியளிக்கிறது. சாலையில் நடந்து செல்பவர்களை அச்சுறூத்தும் வகையில் இந்த கம்பி இருப்பதால் சாலைவாசிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். எனவே இந்த கம்பியை அகற்ற சமபந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்