பழுதடைந்த மின்கம்பம்

Update: 2022-10-12 14:45 GMT

திருவள்ளுர் மாவட்டம் அரண்வாயல் கிராமத்தில் உள்ள விவேகானந்தர் சாலையில் அம்பேத்கர் விளையாட்டு திடல் இருக்கிறது. இந்த திடல் அருகே(மாரியம்மன் கோவில் எதிரே) உள்ள மின் கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும் கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருகிறது. எனவே மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்