சாலையை சரி செய்ய வேண்டும்.

Update: 2022-10-12 13:29 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு மாந்தி அம்மன் கோவில் அருகே உள்ள சாலை குண்டும் குழியுமாக மோசமாக காணப்படுகிறது. மழைகாலத்தில் சாலை இன்னும் மோசமாகி விடுகிறது. சேறும் சகதியுமாக மாறி விடுவதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கிடையே பயணம் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்