நிழற்குடை வேண்டும்

Update: 2022-10-12 13:28 GMT

சென்னையிலிருந்து படப்பை வழியாக காஞ்சீபுரம், வேலூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் படப்பை பஸ் நிலையத்தில் நின்று செல்லும். ஆனால் இந்த பஸ் நிறூத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே மேற்கூறிய பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வதற்கான பேருந்துகள் படப்பையில் நிற்குமிடத்தில் பேருந்து நிழற்குடை இல்லாததோடு பயணிகள் நிற்குமிடத்தை வியாபாரம் செய்பவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வெயில் மழையில் துன்பப்படும் பயணிகள் நலன் காக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்