தாமதம் ஏன்?

Update: 2022-10-12 13:25 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் நாட்டரசன்பட்டு கிராமம் நெடுஞ்சாலை பகுதியில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாகவே பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாலம் அமைக்கும் பணியை தொடங்கி விரைந்து முடித்திட வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்