செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் புத்தமங்கலம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவின் பழுதடைந்து காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே இதே நிலை தான் நீடிக்கிறது. சிறிய மழை பெய்தாலே சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி விடுகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.