திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதிக்குட்பட்ட சோழவரம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடம் பாதி கட்டிமுடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. ஆனால் சமுதாய கூடமானது தற்போது நெல் குடோனாக மாறி உள்ளது. எனவே சமுதாய கூடத்தை மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்க்கு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.