சாலை ஓரத்தில் பள்ளம்

Update: 2022-10-09 14:24 GMT

சென்னை கொரட்டூர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் மெட்ரோ நீர் வரவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. புகார் தெரிவிக்கப்பட்டவுடன் தெருவில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் மெட்ரோ நீர் சேவை இன்னும் கிடைக்கவில்லை. பள்ளமும் ஆபத்தாக காட்சி தருகிறது. பள்ளத்தில் யாராவது விழுந்துவிடும் முன்பு இந்த பிரசினைக்கு தீர்வு காண வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்