தண்ணீரில் மிதக்கும் சாலை

Update: 2022-10-09 14:22 GMT

சென்னை சின்னசேக்காடு பல்லு பாளையம் பெருமாள் கோவில் 1-வது குறுக்கு தெருவில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும் வாகன ஓட்டிகள் பயணம் செய்வதற்கும் சிரமமாக உள்ளது. மக்களின் சிரமம் போக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்