சென்னை கொளத்தூர் ரெட்டேரி முதல் மாதவரம் செல்லும் வழியில் ஆங்காங்கே பள்ளமாக உள்ளதால் பொதுமக்கள் அவதி பட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி, மழை காலங்கள் மற்றும் இரவு நேரங்களில் சாலை விபத்தும் ஏற்படுகிறது. சாலையில் ஏற்ப்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.