செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒரத்தி பஸ் நிலையம் பகுதிய்யில் இருக்கும் குடிநீர் தொட்டியிலிருந்து குடிநீர் வீணாகி வருகிறது. தினமும் வீணாகும் குடிநீரால் அப்பகுதியே பெரிய குட்டை போல் காட்சி அளிக்கிறது. மேலும் அந்த பகுதியே அசுத்தமாகவும் காணப்படுகிறது. குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?