காஞ்சீபுரம் கிழக்கு ரெயில் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த பகுதியில் அத்தியாவசிய தேவையான குடிநீர், உணவகம், இணைய தளம் போன்ற வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி மேற்கூறிய வசதிகளை வழங்க வேண்டும் என பயணிகள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.