குடிநீர் தொட்டி சேதம்

Update: 2022-10-05 14:52 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பட்டூர் பகுதியில் உள்ள ஹாஜி அலி நகரில் குடிநீர் விநியோகம் செய்யும் குடிநீர் தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதன் அருகில் பள்ளி மற்றும் ரேஷன் கடை உள்ளது. சேதமடைந்து காணப்படும் இந்ந குடிநீர் தொட்டி ஆபந்தான வகையில் இருந்து வருவதால், எந்த வித அசம்பாவிதம் ஏற்படும் முன் சரி செய்து தற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்