சாலையில் பள்ளம்

Update: 2022-10-05 12:50 GMT

திருவள்ளுவர் மாவட்டம் திருவேற்காடு நூம்பல் தெருவீதி அம்மன் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் சேதம் அடைந்தது பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையின் நடுவிலே உருவான இந்த பள்ளம் பாதசாரிகள் அச்சுறுத்தும் வகையில் இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்