வீணாகும் குடிநீர்

Update: 2022-10-05 12:42 GMT

சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதி முழுவதும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தகுந்த பராமரிப்பு இல்லாததால் குடிநீர் இணைப்புகளில் கசிவு ஏற்பட்டு தெரு முழுவதும் குடிநீர் தேங்கி வீணாகிறது. இதற்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்