பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு

Update: 2022-10-02 18:05 GMT

சாணார்பட்டியை அடுத்த கொசவப்பட்டி பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சிக்னல் சரியாக கிடைப்பதில்லை. இதனால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் செல்போனில் பேச முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சேவை பாதிப்பை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்