கழிவுநீர் நீரோடை

Update: 2022-10-02 14:53 GMT

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் 13-வது மத்திய குறுக்கு தெருவில் சாக்கடை நீரோடை போல் ஓடுகிறது. தெரு முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு தான் கடந்து செல்கின்றனர். மேலும் இந்த கழிவுநீர் அருகில் உள்ள கடைகளுக்கும் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் கவனித்து கழிவுநீரை அகற்றி, நோய் தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்