சேதமடைந்த பாலம்

Update: 2022-10-02 14:01 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் அவளூர் கிரமம் மற்றும் வாலாஜாபாத்தை இணைக்கும் தரைப்பாலம் கடந்த ஆண்டு மழைக்காலத்தின் போது பலத்த சேதம் அடைந்தது. அதன்பின்பு பாலம் மணலை கொண்டு சரி செய்யப்பட்டது. தற்போது அவ்வழியாக சென்ற லாரி பாலத்தில் உள்ள மண் சரிந்து விபத்துக்குள்ளானது. இதனால் மக்கள் அப்பாலத்தில் செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே பாலத்தினை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுகொள்கிறேன்.

மேலும் செய்திகள்