நடவடிக்கை வேண்டும்

Update: 2022-10-02 13:59 GMT

செங்கல்பட்டு மாவட்டம் நுகும்பல் கொல்லத்த நல்லூர் கிராமத்தில் ஏரி நீர் செல்வதற்கு கால்வாய்கள் அமைந்துள்ளன, தற்போது அந்த கால்வாய்களை மறித்து ரோடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் ஏரிக்கு செல்ல முடியாத நிலை இருந்துவருகிறது. மேலும் விவசாயிகள் பயன்பாட்டிற்காக தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கால்வாய் சரி வர இயங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்