ஆபத்தான பள்ளம்

Update: 2022-10-02 13:56 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருவெஞ்சேரி செல்வ விநாயகர் கோவில் தெரு நுழைவாயிலில் அபயகரமான பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்பவர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே ஆபத்தான அந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்