பழுதடைந்த கழிப்பறை

Update: 2022-10-02 13:54 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ருத்ரன் கோவில் அருகே உள்ள அரசு பள்ளி கழிப்பறை மேற்கூரை பழுதடைந்த நிலையில் உள்ளது. கதவுகளும் உடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. எனவே மாணவர்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறையை சீரமைத்து தருமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்