காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் கால்வாயிலிருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே நோய் தொற்று ஏற்படும் முன்பு மேற்கூறிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாயை மூடுவதற்கு வழி செய்ய வேண்டும்.