கால்வாய்க்கு மூடி இல்லை

Update: 2022-10-01 14:10 GMT

சென்னை பெரம்பூர் பஸ் டிப்போ அருகே உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடி இல்லாமல் ஆபத்தாக காட்சியளிக்கிறது. நடைபாதையில் இருக்கும் இந்த கால்வாயில் யாராவது விழுந்து விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மழைநீர் வடிகால்வாய்க்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்