சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 4-வது மெயின் ரோட்டில் உள்ள தெருவிளக்கு பழுதாகி 10 நாட்களுக்கு மேல் ஆகறது. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவு பணி முடிந்து சாலையில் செல்பவர்கள் நாய்களை துரத்தும் சம்பவங்களும் நடக்கிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.