காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு வழியே தாம்பரம் செல்லும் இரவு நேர பஸ்கள் சீரான இடைவெளியில் இயக்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலித்து வருகிறார்கள். எனவே மாங்காடு வழியே தாம்பரம் செல்லும் இரவு நேர பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.