கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Update: 2022-09-30 15:14 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் உள்ளே வரும் இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழை காலத்தில் இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி சாலையே அலங்கோலமாக மாறி விடுகிறது. சாலையை சரி செய்ய சமபந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்